மிரட்டல் பீட்! ஆட்டம் போட வைக்கும் ‘கோட்’ பட பாடல் இதோ!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தா கோட்.படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மாளவிகா சர்மா, மோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதல் பாடல் அதாவது விசில் போடு என்று தொடங்கும் அந்த பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த … Read more