ஆயிரம் கோடி வசூல் செய்த கேஜிஎப் -2.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கடந்த மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் யாஷ் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக இருக்கிறது என தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இந்த நிலையில், கேஜிஎப் … Read more