நயன்தாரா படத்தில் கதாநாயகனாகும் பிக் பாஸ் கவின்….!

விக்னேஷ் சிவன்- நயன்தாரா தயாரிக்கும் படத்தில் பிக் பாஸ் புகழ் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்ற சீரியல் நடிகர் தான் கவின். பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே இவர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கவின் லிஃப்ட் எனும் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் டிஸ்னி … Read more

ஓடிடி-யில் வெளியாகும் பிக்பாஸ் பிரபலங்களின் திரைப்படங்கள்..!

பிக்பாஸ் மூலமாக பிரபலமானவர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா காலத்தில் ஓடிடியில் வெளியாக தொடங்கிய திரைப்படங்கள், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும், தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிய கவின் மற்றும் ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள ‘ஓமணப்பெண்ணே’ என்ற திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். … Read more

BIGBOSS : கவின் தாயாருக்கு 5 ஆண்டுகள் சிறை..!!கோர்ட் அதிரடி தீர்ப்பு

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகுகின்ற நிகழ்ச்சி  பிக்பாஸ் இதனை நடிகர்  கமலஹான் தொகுத்து வழங்க்கிறார். நிகழ்ச்சியில்  16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.அதில் நடிகர் கவினும் ஒருவர் தற்போது அவர் தொடர்பான ஒரு செய்தி வெளியாகி உள்ளது.அவருடைய தாயார்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏலசீட்டு நடத்திய கவினின்  தாயார் மோசடி செய்துவிட்டு அதன்பின் அவருடைய குடும்பத்தினர் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வளியாகி உள்ளது. … Read more