ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த டென்னிஸ் வீரர்..!

தற்போது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இப்பொது இந்த போட்டி காலிறுதி நிலையை எட்டியுள்ளது. 1-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 22-ம் நிலை வீரரான அட்ரியன் மன்னரினோவை எதிர்கொண்டார்.இதில் 6-0, 7-5, 6-4 என ரோஜர் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ரோஜர் பெடரர் 2-0 என முதல் செட்டில் முன்னிலையில் இருக்கும் இருக்கும்போது வேடிக்கையான விஷயம் ஒன்று நடந்தது. முதலில் பெடரர் செய்த … Read more