தேவையில்லை இ-பாஸ் இவர்களுக்கு !-அரசு அதிரடி

பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர புதிய இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 6.,ந்தேதி பின்பு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்ல  அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்குக்கு முன் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்பட்ட இ-பாஸ்களையே தற்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது இது தொடர்பாக  அரசு வெளியிட்டுள்ள தனது  செய்திக் குறிப்பில்  கூறியுள்ளதாவது: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் … Read more