இஸ்ரேலிய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட 3 இஸ்ரேலிய பணைய கைதிகள்..!

Israel Hamas War

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்  துவங்கியது. இந்த போர் தொடங்கி 2 மாதங்களை கடந்த நிலையில், இந்த போர் இதுவரை முடிவுக்கு வந்தபாடில்லை.  இந்த போரில் இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருதரப்பினரும் நடத்திய தாக்குதல், காஸாவில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள், உறவுகளை, உடைமைகளை இழந்து அருகாமையில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். காஸா மீதான தாக்குதலை குறைத்திடுங்கள்.! இஸ்ரேலிடம் வலியுறுத்திய அமெரிக்கா.! கடந்த … Read more

இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 4 பாலஸ்தீனர்கள் பலி..!

1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு … Read more