இந்திய அணியை தடுக்க நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம் : ஆஸ்திரேலியா ..!

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.அங்கு  டெஸ்ட் , ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடிவருகிறது.அதே போல  இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.  விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சரியான கலவையில் இருப்பதால் இந்த முறை தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன் கூட்டணியுடன் வேகப்பந்து வந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் … Read more