இந்த இடி எப்போது முழங்கும் என ஓர் மாஸ் அப்டேட் கொடுத்த ஜி.வி-யின் புது பட இயக்குனர்.!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இடி முழக்கம் “. இந்த படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது, இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று … Read more

திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன் – GVP.!

இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது.  இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தற்போது யானை, மாறன், வாடிவாசல் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுமட்டுமின்றி இடிமுழக்கம், செல்ஃபி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இடிமுழக்கம் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார். படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். ஸ்கைமன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிப்பாளர் கலைமான் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு … Read more