தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை..!!இரண்டு மாதத்துக்குள் தெளிவான முடிவு..!!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து இரண்டு மாதத்துக்குள் தெளிவான முடிவு எட்டப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் ((சௌபே)) தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் ((சௌபே)) தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதாகத் தெரிவித்தார். எந்த இடத்தில் எய்ம்ஸ்  அமைக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்த உடனே அதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கும் எனக் குறிப்பிட்டார். நல்ல போக்குவரத்து வசதியுடன் … Read more