‘சூர்யகுமார் மாதிரி ஒரு சிக்ஸர் அடிச்சாரே ..’ ! யார் இந்த ரகுவன்ஷி ..?

Raguvanshi [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்காக பேட்டிங் களமிறங்கிய இளம் வீரரான அங்கீரிஷ் ரகுவன்ஷியை பற்றி பார்ப்போம். நேற்று நடைபெற்ற கொல்கத்தா மட்டும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணிக்காக பேட்டிங் செய்ய இந்தியாவை சேர்ந்த இளம் வீரரான அங்கீரிஷ் ரகுவன்ஷி களமிறங்கினார்.  ஏற்கனவே களத்தில் சுனில் நரேன் அதிரடி காட்டி கொண்டிருக்கையில் களத்திற்கு வந்த ரகுவன்ஷி அவருடன் இணைந்து அதிரடி காட்ட தொடங்கினார். அவரது அதிரடியில் அவர் 27 … Read more