சில்லாய் கலான்! சில்லாய் குர்த்! சில்லாய் பச்சா! காஷ்மீரின் மூன்று நிலை குளிர்காலம் பற்றி தெரியுமா?!

காஷ்மீரில் தற்போது குளிர்காலம் நிலவி வரும் வெளியில் தற்போது கடும் குளிர் காலம் தொடங்கிவிட்டது.  இந்த கடும் குளிர் காலம் நிலவும் காலம் சில்லாய் கலான் என அழைக்கப்படுகிறது.  தற்போது நம்ம ஊரில் நிலவும் மார்கழி மாத குளிரையே நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காலையில் எழுந்துகொள்ள அலுத்துக்கொள்கிறோம். ஆனால் எப்போதும் குளிராகவே இருக்கும் வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. அதிலும், காஷ்மீர் பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. அதாவது, அதிக … Read more

காஷ்மீர் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மத்திய அரசு கவலை: ராஜ்நாத் சிங் தகவல்..!

காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக நேற்று ஸ்ரீநகர் சென்றார். பின்னர் அவர் ஷெர்-இ-காஷ்மீர் பகுதியில் உள்ள உள்ளரங்க விளையாட்டு மைதானம் ஒன்றில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:- எல்லா இடங்களிலும் உள்ள குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள்தான். குழந்தைகள் தவறு செய்பவர்கள். அப்படித்தான் காஷ்மீரில் சில இளைஞர்கள் தவறான வழிநடத்துதல் காரணமாக கல்வீச்சு … Read more