திமுக தலைவர் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து..!!!

தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்க்ல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் அவர் அனுப்பிய தமிழ்புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தி கூறியதாவது:

 

author avatar
kavitha

Leave a Comment