நாளை காணும் பொங்கலையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…..!!!

நாளை காணும் பொங்கலையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுவதாக தெரிவித்துள்ளனர்.

நாளை காணும் பொங்கலையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment