சோனாக்ஷின் கவர்ச்சி கெட்டப்….!!!

சோனாக்ஷி சின்ஹா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் லிங்கா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

இவர் சமீபத்தில் தன் தோழிகளுடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரைக்கு சென்ற இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் சோனாக்ஷி பிகினிக் உடையில் இருக்க, அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment