சிவகார்த்திகேயனுடன் மோத முதன் முதலாக தமிழில் களமிறங்கும் சல்மான் கான்!

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தபாங், மற்றும் தபாங் 2. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாகமான  தபாங் 3 விறுவிறுப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார்.

இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் ஹிந்தி மட்டுமின்றி  தெலுங்கு, தமிழ் என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழ் டப்பிங், மற்றும் ஹிந்தி பாதிப்பை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை கே.ஜே.ஆர் பட நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதே கே.ஜே.ஆர்.நிறுவனம் தான் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த படமும் டிசம்பர் 20இல் வெளியாவது குறிப்பிடதக்கது.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

2 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

3 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

3 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

3 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

3 hours ago