அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு! அதிபர் ட்ரம்பின் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தம்!

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு! அதிபர் ட்ரம்பின் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தம்!

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் அடிக்கடி செய்தியாளர் சந்திப்பில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் அதிபர் ட்ரம்ப்  குறித்து, செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட போது, வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, ட்ரம்பின் பாதுகாவலர்கள், செய்தியாள சந்திப்பில் இருந்து பாதியிலேயே, அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர். சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கப்படும் வகையில் நடந்து கொண்ட மர்மநபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து துப்பாக்கி சூட்டிற்கு ஆளான மர்மநபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Latest Posts

சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன் 
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!