ஷிகர் தவான் அவுட்….இந்திய அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி தொடக்கம்…

8

T20 தொடரின் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்ற சூழலில் இன்று மூன்றாவது 20 போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 213 ரன்கள் குவித்தது.214 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் ஷிகர் தவான் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.