நியூசிலாந்து அணி இமாலய ரன் குவிப்பு….!!

17

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது . ஏற்கனவே ஒருநாள் போட்டி தொடரை வென்ற இந்திய அணி தற்போது 20 தற்போது விளையாடிக்கொண்டு இருக்கின்றது.

T20 தொடரின் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்ற சூழலில் இன்று மூன்றாவது 20 போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது