கண்ணாடி போன்ற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஷாருக்கான் மகள்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் தமிழில் ஹே ராம், சாம்ராட் அசோகா, தேசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இவர் கௌரி என்பவரை திருமணம் செய்துள்ளார். 

இந்நிலையில் இவரது மகளான சுஹானா கான் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது. இதனையடுத்து, இவர் அரைகுறை ஆடையில், கண்ணாடி போன்ற உடை அணிந்து கலக்கலான  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

❤️

A post shared by Suhana Khan (@suhanakhanoffcial) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.