சர்க்கார் படத்தை முந்திய விஸ்வாசம்…திரையரங்க உரிமையாளர் ட்வீட்…!!

பொங்கலுக்கு வெளியாகிய விஸ்வாசம் பேட்ட படம் ரசிகர்களிடமும் , பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.ஜனவரி 10ஆம் தேதி இரண்டு படமும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது.எந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற நிலையில் விஸ்வாசம் மற்றும் பேட்ட இரண்டு படமும் நல்ல வசூல் பெற்றது.சமீபத்தில் கூட வெளியான ரிப்போர்ட்_டில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது.சர்கார் வசூலை முறியடித்தது விஸ்வாசம்: தியேட்டர் ஓனர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

இந்நிலையில் எஸ்.ஜே. சினிமாஸ் நிறுவனர் வருண் தனது ட்வீட்_டர் பக்கத்தில் விஸ்வாசம் படம் சர்க்கார் படத்தின் வசூலை முந்திவிட்டது என பதிவிட்டுள்ளார்.

 

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment