நாளையும் சர்காரின் முக்கிய அறிவிப்பு வெளியாகும்! சன் பிக்ச்சர்ஸ் அதிரடி தகவல்!!

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இய்க்த்தில் உருவாகிவரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இசை அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டிருந்தது. மேலும்.இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் செப்டம்பர் 24இல் வெளியாகும் என இன்று அறிவிக்கபட்டிருந்தது.

தற்போது தயாரிப்பு நிறுவனம்.ஓர்.அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் நாளை சர்காரின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment