அடேங்கப்பா! அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ் கார்த்தி! வைரலாகும் புகைப்படம்!

சஞ்சீவ் கார்த்தி  மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள் இருவரும் சீரியலில் ஜோடியாக நடித்தது  ,விரைவில் நிஜ வாழ்விலும் ஜோடிகளாக இணைய உள்ளனர்.

இந்நிலையில், சஞ்சீவ் கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/BzXHyWgn6gr/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.