RCBVSSRH : பெங்களூரு அணி வெற்றி பெற 175 ரன்கள் தேவை!வில்லியம்சன் அதிரடி

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும்  54-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் –சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றது.

இந்த போட்டியானது, பெங்களூருரில் உள்ள எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடை பெறுகிறது.இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சன்ரைஸ் ஹைதராபாத் அணி  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சில் சுந்தர் 3 விக்கெட்  கைப்பற்றினார்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொற்ப இலக்குடன் களமிறங்க உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Leave a Comment