பேண்ட் போடாமல் இருக்கும் ராஸ்மிகா மந்தனா!வைரலாகும் போட்டோ!கடுமையாக திட்டி வரும் ரசிகர்கள்!

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் கன்னட நடிகையான ராஸ்மிகா மந்தனா.இவருக்கு தமிழ்,தெலுங்கு போன்ற பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது.
இவர் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்திற்கு பூஜை போட்ட போது வெளியான புகைப்படத்தை பார்த்தவர்கள் கார்த்திக்கு அருமையான ஜோடியாக உள்ளார் என கூறியுள்ளனர்.
மேலும் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பேண்ட் இல்லாமல் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் க்யூட்டாக இருப்பது தான் எங்களுக்கு பிடித்துள்ளது.
இப்படி ஆடையை குறைத்து அரைகுறையாக இருக்கும் ராஸ்மிகாவை எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று தீட்டிவருகின்றனர்.
https://www.instagram.com/p/ByuKotsAC52/?utm_source=ig_web_copy_link