தன்னை விட இரு மடங்கு வயது அதிகம் உள்ள நடிகரை காதலிக்கும் ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத்தி , அஜய் தேவ்கானை காதலிக்கிறார்.படத்தில் ராகுல் ப்ரீத்திக்கு 24 வயதும் , அஜய் தேவ்கானு 50 வயதும் ஆகிறது. படத்தில் அஜய் தேவ்கானுவிற்கு மனைவியாகவும் தபு நடித்து உள்ளார்.
ராகுல் ப்ரீத் சிங் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில்  சமீபத்தில் வெளியான “தேவ் ” படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து  இவர் தமிழில்  சூர்யாவுடன் “என் .ஜி .கே “திரைப்படத்திலும் ,
சிவகார்த்திக்கேயன் உடன் “SK 14” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது ராகுல் ப்ரீத்தி சிங் பாலிவுட் சினிமாவில் களமிறங்கி உள்ளார்.தெலுங்கில் “மன்மதடு-2” என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுன் ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார்.

இந்நிலையில் ராகுல் ஹிந்தியில் அஜய் தேவ்கானுடன்  “தே தே தே பியார் தே” எனும் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி , அஜய் தேவ்கானை காதலிக்கிறார்.படத்தில் ராகுல் ப்ரீத்திக்கு 24 வயதும் , அஜய் தேவ்கானு 50 வயதும் ஆகிறது. படத்தில் அஜய் தேவ்கானுவிற்கு மனைவியாகவும் தபு நடித்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது தெரிகிறது.

author avatar
murugan

Leave a Comment