தன்னை விட இரு மடங்கு வயது அதிகம் உள்ள நடிகரை காதலிக்கும் ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத்தி , அஜய் தேவ்கானை காதலிக்கிறார்.படத்தில் ராகுல் ப்ரீத்திக்கு 24 வயதும் , அஜய் தேவ்கானு 50 வயதும் ஆகிறது. படத்தில் அஜய் தேவ்கானுவிற்கு மனைவியாகவும் தபு நடித்து உள்ளார். ராகுல் ப்ரீத் சிங் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில்  சமீபத்தில் வெளியான “தேவ் ” படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து  இவர் தமிழில்  சூர்யாவுடன் “என் .ஜி … Read more