குட்டி தேவதை ஆராதனாவின் க்யூட் போட்டோ….!!!

  • நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • நடிகர் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
  • நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனாவின் கலக்கல் புகைப்படம் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவர் நடித்துள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், தற்போது இவர் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி, இது 7.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனாவின் கலக்கல் புகைப்படம் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment