#Newupdate:புதுச்சேரி அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – 2021 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்  இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த 12 ஆம் 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தற்பொழுது 15 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk