‘சைக்கோ’ படம் 7 நாட்களில் இவ்ளோ வசூலா!

  • நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அண்மையில் வெளியான  திரைப்படம்  ‘சைக்கோ’.
  • இத்திரைப்படத்தின் ஒரு வார மொத்த வசூல் விவரம்.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’.ஸ்டாலின் தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தில் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் . மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிய நிலையில் அதாவது 7 நாட்கள் ஆகியது. தற்போது உலக முழுவதும் இத்திரைப்படம் ரூ.15 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.எப்படியும் இன்னும் வசூலின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.