9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சைக்கோ’ படம்..!

தென் இந்திய நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தை டபுள் மீனீங் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான … Read more

அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு தெரியாம தான் பேசினேன்..நித்யா மேனன் நெத்தியடி பதில்

திரையரங்கில் வெற்றிநடைப்போட்டு கொண்டிருக்கும் சைக்கோ  படத்தில் எனது கேரக்டர் பிடித்தபோதும் சில கேட்டவார்த்தகைகளை பேச வேண்டியிருந்தது ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் தான் பேசினேன் என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை  நித்யா மேனன் நடிகை அதிதி ராவ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகிய சைக்கோ. கதைக்களம் த்ரில்லர் ஜானரில் வெளியாகிய இந்தப் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி கேரக்டரில் … Read more

‘சைக்கோ’ படம் 7 நாட்களில் இவ்ளோ வசூலா!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அண்மையில் வெளியான  திரைப்படம்  ‘சைக்கோ’. இத்திரைப்படத்தின் ஒரு வார மொத்த வசூல் விவரம். இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’.ஸ்டாலின் தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தில் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் . மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் … Read more

அச்சத்தில் மக்கள்.! மேலாடையின்றி வந்து பெண்களின் ஆடைகளை திருடி செல்லும் ‘சைக்கோ’.!

சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ளே நுழைந்த மர்மநபர். பெண்களின் ஆடைகளை மட்டும் திருடிச் செல்லும் நபரால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டிடத்தில் மேலாடையின்றி உள்ளே நுழைந்த மர்மநபர், அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வோரு வீட்டின் ஜன்னலாக திறந்து பார்த்து கையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை திருடிச் சென்றுள்ளார். இந்நிலையில், … Read more

உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தின் பாடலை வெளியிட்ட வெற்றிமாறன்

பிசாசு திரைப்படத்தின் இயக்குனரான மிஸ்கின்  இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம் “சைக்கோ”.இந்த திரைப்படம் த்ரில்லர் திரைப்படமாக தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடித்திருக்கிறார். மேலும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.