நாட்டின் மூத்த குடிமகனுக்கு இன்று பிறந்தநாள்-பிரதமர் வாழ்த்து

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் குடியரசு தலைவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் சமூக வலைத்தளங்களிலும் நாட்டின் மூத்த குடிமகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
kavitha