கேரளா முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி. 

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியத்தோடு வாழ பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment