கலக்கலான அரைகுறை ஆடையில் கவர்ச்சி ஊட்டும் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!வைரலாகும் புகைப்படம்!

இமைக்கா நொடிகள் பட நடிகை வெளியிட்ட கலக்கலான கவர்ச்சி ஊட்டும் புகைப்படங்கள்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை  ராஷி கண்ணா ஆவார்.மேலும் இவர்  ஹிந்தி, தெலுங்கு படங்களைத் தொடர்ந்து மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பை தவிர்த்து இசையிலும் அதிக ஆர்வம் உள்ளவராக விளங்குகிறார்.மேலும் இவர் ஒரு சில படங்களில் பின்னணி பாடலும் பாடியுள்ளார்.தற்போது இவர் பிரதி ரோஜு பாண்டகே என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கலக்கலான கவர்ச்சி ஊட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.