23.7 C
Chennai
Friday, November 27, 2020

covid-19:இன்னுயிர் நீத்த #வீரக்காவலர்கள் -நினைவு கல்வெட்டு முதல்வர் திறப்பு

- Advertisement -
- Advertisement -

காவல் பணியின் போது கொரோனாத் தொற்றால் இன்னுயிர் நீத்த காவலர்களின் அர்ப்பணிப்பை போற்றும் விதமாக “வீரக்காவலர்கள்” நினைவு கல்வெட்டை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.

1959 ஆண்டு அக்21ந்தேதி தேதிலடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிகாக அர்ப்பணித்தனர்.

காவல் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அந்நாளை காவலர்களின் நினைவு நாளாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில் காவல் பணியாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த காவலர்களின் நினைவாக “வீரக்காவலர்கள்”  நினைவு கல்வெட்டை டிஜிபி அலுவலக வளாகத்தில் முதல்வர் பழனிசாமி  திறந்து வைத்து மரக்கன்றையும் நட்டார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் டிஜிபி ஜே.கே.திரிபாதி,ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் என பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Latest news

மதுராந்தகம் ஏரியின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

முழு கொள்ளளவை எட்ட உள்ள மதுராந்தகம் ஏரி திறக்கப்பட உள்ளதால், உபரி நீர் வெளியேறும் கிளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏறி அதன் முழு கொள்ளளவான...
- Advertisement -

“நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்” – டிரம்ப்!

அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், "நிச்சியமாக நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்" என கூறினார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை...

AUSvIND: சதம் விளாசிய பின்ச், ஸ்மித்.. இந்தியாவிற்கு 375 ரன் இலக்கு..!

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச், டேவிட் வார்னர்...

சோனு சூட்டை சந்திக்க 1600 கி.மீ தூரம் சைக்கிளில் பயணத்தை துவங்கிய ரசிகர்.! விமானத்தில் வரவழைக்க ஏற்பாடு செய்த சோனு சூட்.!

சோனு சூட்டை சந்திக்க 1600 கி.மீ தூரம் சைக்கிளிலையே பயணத்தை துவங்கிய ரசிகரை தனது சொந்த செலவில் விமானத்தில் வரவழைக்க சோனு சூட் ஏற்பாடு செய்துள்ளார். சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள்...

Related news