சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு 70 ரூபாய் 85 காசுகளாகவும், டீசல் 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு 65 ரூபாய் 72 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment