இன்றைய (24.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் விலை குறைந்தும்   விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து ரூ.69.47 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் உயர்ந்து ரூ.77.49 காசுகளாகவும்  விற்பனையாகிறது.
 

author avatar
murugan