இன்றைய (11.10.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் ,டீசல் நேற்றைய விலையில் விட குறைந்து உள்ளது. ஒரு லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.76.25 காசுகளாகவும், ஒரு லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து டீசல்  ரூ.70.35 காசுகளாகவும் விற்பனையாகிறது.

author avatar
murugan