இன்றைய(16.10.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் ,டீசல் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகிறது.
அதன் படி டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.70.15 காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.76.09 காசுகளாகவும்  விற்பனையாகிறது.

author avatar
murugan