சவுக்கடி சர்ச்சைக்கு மத்தியிலும் சாதனை..!படைத்து வரும் ஓவியாவின் 90ml..!

15

நடிகை ஓவியாவின் நடிப்பில் தற்போது  சர்ச்சையிலும் விமர்சனத்தையும் ஒரு சேர பெற்றுள்ள 90ml படம் இந்த படம் 18 வயதை தாண்டியவர்கள் பார்க்கக்கூடிய ஒரு படமாக வந்துள்ளது. படம் முழுவதும் பேரே மதுபாட்டில் விளம்பரம் போல உள்ளது  என நினைத்தவர்களுக்கு எல்லாம் எதிர்பாராத ஷாக் கொடுத்தது சில வசனங்கள்.

இந்த படத்தில்  4 பெண்களின் தங்கள் நட்பு வட்டத்திற்குள் அடல்ட் விசயங்களை பேசிக்கொள்வது போல படம் டிரைலர் அமைந்துள்ளது.இந்த நிலையில் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் இந்த படத்திற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். மேலும் ஓவியா விற்கு என்றே ஒரு ஆர்மி உள்ளது மேலும் இந்த படம் இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.இதே வேளையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது 4 மில்லியன் பார்வைகளை கடந்து சவுக்கடி சர்ச்சைகளுக்கிடையில் சாதனை படைத்துள்ளது.