போடு மீண்டும் இணைந்த விஸ்வாசம் படக்குழு..! போட்டோவும் வெளியீடு..!

18

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி கலக்கி கொண்டிருக்கும் படம் விஸ்வாசம் இந்த படம் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியாகி தற்போது வரை 200க்கும் அதிகமான திரையரங்குகளில் கொளுத்தி எடுத்து  வெற்றிநடைப்போட்டு வருகிறது.

படத்தை வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும் திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியும் மிலன் ஆர்ட் வேலையும் செய்ந்திருந்தனர்.தற்போது இந்த நால்வரும் ஒரு விழாவில் ஒன்றாக  இணைந்துள்ளனர்.இந்த நால்வரும் விஸ்வாசம் ஷூட்டிங்கில் நடந்த நினைவுகளை எல்லாம் அசைப்போட்டுள்ளனர்.அப்போது எடுத்து கொள்ளப்பட்ட புகைப்படத்தை காணுங்கள்.