ஆரஞ்சு பழத்திலும் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

ஆரஞ்சு பழம் இயற்கையான ஒரு வரம் என கூறலாம். ஏனெனில் இந்த பழத்தில் உடல் சம்மந்தப்பட்ட

By Rebekal | Published: Nov 18, 2019 07:51 PM

ஆரஞ்சு பழம் இயற்கையான ஒரு வரம் என கூறலாம். ஏனெனில் இந்த பழத்தில் உடல் சம்மந்தப்பட்ட பல நோய்களை தீர்க்கும் குணம் உள்ளது. அவற்றின் அளவில்லா பயன்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

ஆரஞ்சு பழத்தின் பயன்கள்:

ஆரோக்கியமான விந்தணுகள் உருவாக ஆண்களுக்கு ஆரஞ்சு பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளின் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. எனவே ஆரஞ்சு பழங்கள் இதய நோயாளிகளுக்கு நல்ல மருந்து ஆகும். ஆரஞ்சு பழங்களை சாறு பிழிந்து தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.
Step2: Place in ads Display sections

unicc