நவ 30: சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.!

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63, டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 என்று விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கம் காரணமாக பெட்ரோல் விலையில்  அவ்வப்போது மாற்றம் வருவதுண்டு.இந்த நிலையில் தற்பொழுது கடந்த 6 மாத காலமாக எந்தவித மாற்றமும் இல்லாமல்  பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மகழ்ச்சியில் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 193-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment