நவ 30: சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.!

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63, டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 என்று விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கம் காரணமாக பெட்ரோல் விலையில்  அவ்வப்போது மாற்றம் வருவதுண்டு.இந்த நிலையில் தற்பொழுது கடந்த 6 மாத காலமாக எந்தவித மாற்றமும் இல்லாமல்  பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மகழ்ச்சியில் உள்ளனர். இதனைத்தொடர்ந்து 193-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று பெட்ரோல் விலை … Read more

12-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வு….! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

தொடர்ந்து 12-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு.  கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை 0.34 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.59 ஆகவும், டீசல் ரூ.0.35 காசுகள் அதிகரித்து, 1 லிட்டர் டீசல் ரூ.85.98 ஆகவும் விற்பனையாகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசலின் … Read more

இன்றைய (18.01.2020) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம். விலை குறைந்து விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை அந்தநிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்கின்றனர். இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில்  இன்றைய (18.01.2020) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு … Read more