கனடாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.!

கனடா கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 நிலவரப்படி கொரோனா தொற்றுநோயால் கனடாவின் உயிரிழப்பு எண்ணிக்கை  9,163 ஆக உள்ளது. இது செப்டம்பர் 10 அன்று பதிவான இறப்புகளின் எண்ணிக்கை ஆகும்.

நேற்று 702 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  135,626 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
murugan