NGK பொங்கலுக்கு இல்லையாம்…….ரசிகர்களுக்கு அடுத்த ஷாக் கொடுக்கும் படக்குழு..!!!

நடிகர் சூர்யா இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியிருக்கு படம் NGK படம் . வருடம் தீபாவளிக்கே ரிலீஸ் என்று தான் முதலில் அறிவித்தனர். ஆனால் பல காரணங்களால் அது தள்ளிப்போனது.

Image result for surya ngk

நடிகர் சூர்யா ‘அயன்’பட இயக்குநர்  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க சென்றுவிட்டதால் NGK படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் மீதம் உள்ளதாம். எனவே  அந்த கட்சிகள் விரைவில் எடுத்து முடிக்கப்பட்டுவிடுமாம் அதனால்  NGK அடுத்த வருடம் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) தான் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.இதனால் படம் பொங்கலுக்கு இல்லையாம்.

Image result for surya ngk

வரும் பொங்கலுக்கு படம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.ஏனென்றால் படம் தீபாவளிக்கே ரிலீஸ் ஆக வேண்டியது ஆனால் அப்போதும் வெளியாகவில்லை இதனால் சோகமடைந்த ரசிகர்கள் பொங்கலுக்கு எதிர்பார்த்து காத்திருந்தனர்.ஆனால் பொங்களுக்கும் இல்லை என்பதால் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும்,சோகத்தை ஏர்படுத்தியுள்ளது.

Image result for surya ngk

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment