கவிப்பேரரசின் வைரவரிகளில் 'நெல்நடுவாடை' டீசர் அப்டேட்!!

தமிழ்சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது பாட்டுக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வயவேற்பு இருக்கும். தற்போது இவரது பாடல்வரிகளில் உருவாகியுள்ள திரைப்படம் நெடுநெல்வாடை.
இந்த படத்தை செல்வ கன்னன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்.வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் இந்த வருட கடைசியில் டிசம்பர் 31இல் இப்பட டீசர் வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment