மோடியின் தமிழக வருகை பா.ஐ.க-விற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் –  தமிழக பாஜக தலைவர் தமிழிசை

மோடியின் தமிழக வருகை பா.ஐ.க-விற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   தமிழக பாஜக தலைவர் தமிழிசை  கூறுகையில், பிரதமர் நரேந்திர  மோடியின் தமிழக வருகை பா.ஐ.க-விற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும்.திமுக ஊராட்சி சபைக்கூட்டம் பெரிய நாடகம், கஜா புயல் தாக்கிய போது எத்தனை கிராமங்களுக்கு ஸ்டாலின் சென்றார் என்பதை பின்னோக்கி பார்த்தால் அவரது சுய நல அரசியல் தெரியும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Leave a Comment