நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும்..!

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நாளை விடுமுறை தின அட்டவணைப்படி 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

author avatar
murugan

Leave a Comment