கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த மீராமிதுன்.!

  • சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்த மீராமிதுன் தற்போது மும்பையில் உள்ளார்.
  • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் ” கிறிஸ்துமஸ் என்றால் பரிசுகள் திறப்பது  மட்டுமல்ல இதயங்களைத் திறப்பது என கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்  நடிகையும், மாடல் அழகியுமான மீராமிதுன். பிக்பாஸ் வீட்டில் செல்வதற்கு முன்பாகவே பல சர்ச்சையில் சிக்கிய மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிலும்  சில பிரச்சினைகளுக்கு காரணமாக  இருந்தார்.

இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த  மீராமிதுன்  பிக்பாஸ் வீட்டை குறித்து பல சர்ச்சைகள் தெரிவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்த மீராமிதுன் தற்போது மும்பையில் உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அதில்” கிறிஸ்துமஸ் என்றால் பரிசுகள் திறப்பது  மட்டுமல்ல இதயங்களைத் திறப்பது என கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” தெரிவித்துள்ளார்.

author avatar
murugan