சென்னையில் நாளை காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம்..!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment